கொளத்தூர் தொகுதியில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க ரூ.10 லட்சம்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க மு.க.ஸ்டாலின் 2-ம் கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர்களிடம் வழங்கினார்.


ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார், ஜனாதிபதி

ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.


இருமொழி கொள்கை குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்காது என்றும், இருமொழி கொள்கையை மட்டுமே தமிழகம் பின்பற்றும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் வழங்கினர்

அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் வழங்கினர்.


கொரோனா பரவலை தடுக்க உடற்பயிற்சி, யோகா பயிற்சி நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் உடற்பயிற்சி, யோகா பயிற்சி நிலையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more